மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்க வைத்த மம்தா!!! ஆனா மம்தா பானர்ஜி தோல்விமுகம்

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு 

மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி 4,551 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார். 

பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி முன்னிலையில் இருந்து வருகிறார். 

அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் முன்னிலையில் இருந்து வருகிறது. 292 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 

திரிணமூல் 191 தொகுதியில்  முன்னிலையில் இருந்து வருகிறது.

பாஜக 97  இடங்களிலும், 

கம்யூனிஸ்ட் கட்சிகள் 1 தொகுதிகளிலும், 

இதர கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னலையில் உள்ளன.

Post a Comment

0 Comments