இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூரில் கத்தார் காயிதே மில்லத் பேரவை ஷஃபீக்குர் ரஹ்மான் நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயளாலர் நத்தர்ஷா, பிரைமரி செயளாலர் சேக் அலாவுதீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மக்கி ஃபிரோஸ், அப்துல் அஜீஸ், மாணவர் பேரவையினர் அலி அஸ்கர், மத்தீன், உஸ்மான், பஹாவுதீன், ஹசன், ரஃபீயுத்தீன், இம்ரான், மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........