பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி உம்ரா பயணம்.

உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களின் புனித ரவ்ழா ஷரீப் உள்ளே நுழையும் பாக்கியம் பெற்றார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.
புனித ரமலானை முன்னிட்டு இறுதிப் பத்தில் லைலத்துல் கதர் காலப்பகுதியில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களின் புனித கால் பாதங்களின் பக்கமாக இஃதிகாப் [இறைவனுக்காக பள்ளிவாசலில்] இருந்தார்.

Post a Comment

0 Comments