கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் என்ன?
அதன்படி,
முகத்திலும் கண் கீழ்ப்பகுதியிலும் வீக்கம்,
மூக்கடைப்பு,
ஈறுகளில் புண்
ஒத்தை தலைவலி,
மூக்கில் ரத்தம் வருவது
கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தின் அறிகுறிகளாகும்.
கருப்பு பூஞ்சை அறிகுறி தென்பட்டவுடன் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால் நோயில் இருந்து மீண்டு விடலாம்
கருப்பு பூஞ்சைத் தொற்று எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........