*_
நாள் - 3
_*


_இன்று (30/05/2021 ஞாயிற்றுக்கிழமை) சாலையோரம் வசிக்கும் ஆதரவு அற்றவர்களுக்கும், எழை எளிய மக்களுக்கும் மதிய உணவு சுமார் 20க்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது._
_
மேலும் இந்த பேரிடர் காலத்தில் நமது சமுதாய பணி தொடரும். ஆகையால் உதவ எண்ணம் உள்ளவர்கள். தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்._

*_
உதவிக்கு
_*


9585251977, 7904854800, 9597031039, 9944198563
*
இரத்த தானம் செய்வோம்!
*


*
மனித உயிர் காப்போம்!
*


*
Alif BLOOD Donors
*


*
Thanjavur - Dist


*
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........