_இன்று (29/05/2021 சனிக்கிழமை) சாலையோரம் வசிக்கும் ஆதரவு அற்றவர்களுக்கும், எழை எளிய மக்களுக்கும் மதிய உணவு சுமார் 20க்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது._
_மேலும் இந்த பேரிடர் காலத்தில் நமது சமுதாய பணி தொடரும். ஆகையால் உதவ எண்ணம் உள்ளவர்கள். தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்._
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........