உலக பட்டினி தினம் - மே 28_*
_நமது ALIF BLOOD DONORS, தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு கொரோனா பேரிடர் பணிகள் செய்து கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று (28/05/2021 வெள்ளிக்கிழமை) சாலையோரம் வசிக்கும் ஆதரவு அற்றவர்களுக்கும், எழை எளிய மக்களுக்கும் மதிய உணவு மற்றும் அத்தியவாசிய உணவு பொருட்கள் (Biscuit, Bread) சுமார் 30க்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அய்யம்பேட்டை பாசமலர் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக அய்யபேட்டை பேருந்து நிருத்ததில் வைக்கப்பட்டுள்ள பாச சுவரில் நமது அமைப்பு சார்பாக உணவு பொட்டலங்கள் மற்றும் அத்தியவாசிய உணவு பொருட்கள் வைக்கப்பட்டது._
_மேலும் இந்த பேரிடர் காலத்தில் நமது சமுதாய பணி தொடரும். ஆகையால் உதவ எண்ணம் உள்ளவர்கள். தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்._
*_தொடர்புக்கு_*
9585251977, 7904854800, 9597031039
_குறிப்பு: கண்ணியம் கருதி, உணவு பொருட்கள் வினியோகிக்கும் போது புகைப்படம் எடுக்கவில்லை.._
*இரத்த தானம் செய்வோம்!*
*மனித உயிர் காப்போம்!*
* Alif BLOOD Donors*
* Thanjavur - Dist*
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........