நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருமான வரி செலுத்த கடைசி நாளாக ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட அவகாசம், தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........