தமிழகம் முழுவதும் 3 வது இடத்தில் நாம் தமிழர் கட்சி..!

அ.தி.மு.க., - தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., போன்ற கட்சிகள், கூட்டணி அமைத்து, 234 தொகுதிகளில் போட்டியிட்டன.

இந்த தேர்தலில்  234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, இரட்டை இலை, உதயசூரியனை தொடர்ந்து, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Post a Comment

0 Comments