ரமலான் உதவி திட்டம் 2021.!

_💞சென்ற வருடம் ரமலான் மாதத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது.._
_💞அதே போல் இவ்வருடமும் ரமலான் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மாளிகை பொருட்கள் வழங்க எண்ணியுள்ளோம்.._
_💞ஆகையால் தாங்கள் உதவ நாடினால்..._
_📞தொடர்பு கொள்ளுங்கள்..📞_
9585251977, 9443407665, 8056584382
*_🍱30 பொருட்கள் அடங்கிய கிட்: விலை ரூ 1,500🍱 

Post a Comment

0 Comments