கல்வித் தகுதி: எம்.பி.ஏ. எம்.பில். பிஹெச்.டி
கல்விப் பணியில்..
வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 25 ஆண்டுக் காலம் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.
தற்போது சென்னையில் உள்ள பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரியில் உயர் கல்வி ஆலோசகர்.
பொது வாழ்வில் ஈடுபாடு..
மாணவப் பருவம் முதல் ( 35 ஆண்டுகள்). தன்னை பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டு பல்வேறு அறப்பணிகளிலும், மனித உரிமை, சமூக செயல்பாடுகள்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்
1996 முதல்
தலைவராக
மனிதநேய மக்கள்
கட்சியின் தலைவர்.
2002ல் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கருத்தரங்கில் பங்கெடுத்து இந்திய சிறுபான்மை மக்கள் சார்பாக ஆய்வு அறிக்கை சமர்மிப்பு.
வட்டியில்லா வங்கி குறித்த ஆய்விற்காக சென்னை பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம்
மொழிகளில் தமிழ், ஆங்கிலம்,புலமை.
அரசியல் அனுபவம்..
1996 முதல் சட்டமன்ற
மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரச்சாரம்.
2009ல் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தனியாக போட்டியிட்டு 4 விழுக்காடு வாக்குகள்.
2004ல் இந்தியா டுடே இதழ் தமிழகத்தின் இளம் தலைவர்கள் 15 பேருக்கு ‘சிகரம் 15 விருது’ அளித்தது. அந்த விருதைப் பெற்றவர்களில் ஒருவர்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மிகச்சிறப்பாகப் பணியாற்றியதோடு தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் தனது அப்பழுக்கற்ற சேவைகளால் தொகுதி மக்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றவர்.
2012ல் சட்டமன்ற உறுப்பினராக நேர்மையாகப் பணியாற்றியமைக்காக ‘திருவள்ளுவர் விருது’
2011-12 சட்டமன்றத்தில், ‘இணைய வழி தொடர்பை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்’ என்று ஜூனியர் விகடன் இதழ் பாராட்டியது.
பிற சிறப்புகள்..
ஏராளமான நூல்கள் மற்றும் கட்டுரைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் பல்வேறு ஆங்கில நூல்களை தமிழில் மொழியாக்கம்.
இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், மலேசியா. சிங்கப்புர் ஆகிய நாடுகளில் பல்வேறு மாநாடுகள் மற்றும் கருத்தரங்கங்களில் உரை.
Mohamed Jarullah
#ஸ்டலின்_தான்_வாராரு #விடியல்_தரப்_போறாரு
#VoteforMMK #Papanasam #Election2021 #பாபநாசம் #jawahirullah

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........