பாபநாசம் முதல் அய்யம்பேட்டை வரை சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்ய நெடுஞ்சாலை துறை மற்றும் முதலமைச்சர் உடைய தனி செயலாளர் அவர்களுக்கு வழுத்தூர் மக்கி பைசல் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமீரக நிர்வாகி) அவர்கள் தொடர்ச்சியாக முறையிட்டு இப்பணிகளை விரைவாக செய்து முடிக்க தனது பணி சுமையிலும் இதற்காக பாடுபட்ட மக்கி பைசல் அவர்களுக்கு பாபநாசம் மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........