கும்பகோண இரத்ததானம் குழுமம் சார்பில் 28-02-2021 அன்று நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு மற்றும் மாபெரும் விருது வழங்கும் விழாவில் நமது_ *_அலிஃப் இரத்தக்கொடையாளர்கள் குழுமத்திற்க்கு_* *_சமூக சேவைக்கான விருது_* _வழங்கி கெளரவிக்கப்பட்டது. கூட்டத்தில் குழுமத்தின் இரத்ததான ஒருங்கினைப்பாளர்_ *_ப. முஹம்மது அஸ்லம்_* அவர்கள் கலந்துக்கொண்டு *_உறவுகள் அறக்கட்டளை நிறுவனர் காலித் அவர்களிடம்_* _இருந்து விருதினை பெற்றுக்கொண்டார். விழாவில் கும்பகோணம் அரசு மருத்துவர் டாக்டர் வெற்றி S. அரவிந்த் விமல் அவர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், பிற மாவட்டகளிலிருந்து வருகை தந்த இரத்த கொடையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்._
*
இரத்த தானம் செய்வோம்!
*


*
மனித உயிர் காப்போம்!
*


*
Alif BLOOD Donors
*


*
Aslam - 9585251977
*


*
Riyas - 9596031039
*


*
Thanjavur - Dist
*


*
Email: alifblooddonors@gmail.com*

*
Website: alifblooddonors.blogspot.com*

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........