*_
தொகுதி: பாபநாசம் 172
_*


*_
போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள்: 13
_*


_
வழுத்தூர் நியூஸ் சுமார் 2,000 நபர்களிடன் நேரடியான நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்.._

_
பாபநாசத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக கூட்டணி வெற்றி பெறுகிறது.
_


_
தேர்தல் துவங்கும் போது திமுக கூட்டணி சற்று பின்தங்கி இருந்தாலும். பணி நடக்க, நடக்க அது உதயசூரியனுக்கு சாதகமாக அமைந்துள்ளது._

_
பாபநாசம் தொகுதி மக்கள் பாஜக+அதிமுக கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ளார்கள்._

_
சிறுபான்மையின் வாக்கு தெளிவாக சிந்தாமல், சிதறமல் உதயசூரியன் சின்னத்துக்கு செல்லுகின்றது._

_
இந்த முறை பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பெரும் வாக்கு வித்தியசத்தில் வெற்றி பெறுகிறார்._

_
இம்முறை முன்னாள் அமைச்சர் இரா. துரைக்கண்ணு மறைவு எய்திய காரணத்தினாலும், அதிமுக உட்கட்சி பிரச்சனை மற்றும் அமமுக கணிசமான வாக்குகளை பிரிப்பதால் எளிதில் உதயசூரியன் வெற்றி பெறுகிறது._

_
மொத்ததில் பாபநாசம் தொகுதி மக்கள், ஆட்சி மாற்றத்திற்க்கு தயார் ஆகிவிட்டனர்._

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........