தஞ்சாவூர் to கும்பகோணம் செல்லும் சாலை மிக மோசம் – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..!

 தஞ்சாவூரிலிருந்து,பள்ளி அக்ரகாரம், அய்யம்பேட்டை,வழியாக பாபநாசம் வரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படும் ஒரு அரிய புகைப்படம்.பார்க்காதவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் அவலநிலையை.🤦






Post a Comment

0 Comments