வழுத்தூர் பொதுமக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு..!

அய்யம்பேட்டை டாக்டர் அண்ணாதுரை அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால். அவரிடம் இந்த ஒரு வார கால இடை வேளையில் மருத்துவம் பார்த்த வழுத்தூர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொது நலன் கருதி வெளியீடுவோர்.
- வழுத்தூர் நியூஸ் -

Post a Comment

0 Comments