கும்பகோணம் கொரோனா..!

மாடிப்படி ஏறும்போது கால் இடறி கீழே விழுந்த பாட்டிக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் சொன்னார்:

"பாட்டி..
இனிமே ஆறுமாசத்துக்கு நீங்கள் மாடிபடி ஏறக்கூடாது".

ஆறுமாதம் கழித்து:

"பாட்டி இனிமே தாராளமா மாடிபடி ஏறலாம்.
கால் நல்லாயிருச்சு உங்களுக்கு".

"அப்பாடா...
இப்பவாச்சும் இதைச் சொன்னியேப்பா...
எத்தனை நாளைக்குத்தான் பைப்வழியாவே ஏறி இறங்குறது?!"

#ஊரடங்கும் #மக்களும்
இப்பிடித்தான் போயிட்டு இருக்காங்க.!!

Post a Comment

0 Comments