தமிழ்நாடு
தஞ்சை மாவட்டம்
நாள்: 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை
ஸஹர்: 4:25 AM
இப்தார்: 6:32 PM
ஆஷூரா நோன்பு*
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. ரமலானுடைய நோன்பை அல்லாஹ் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
நூல் : புகாரி (1592)
-வழுத்தூர் நியூஸ்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........