*
தமிழ்நாடு
*
*
தஞ்சை மாவட்டம்*
*
நாள்: 29-08-2020 சனிக்கிழமை
*
*
ஸஹர்: 4:25 AM*
*
இப்தார்: 6:32 PM
*
*
ஆஷூரா நோன்பு
*
*அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.*
*அறிவிப்பவர் : அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு)*
*நூல் : முஸ்லிம் (1977)*
*
-வழுத்தூர் நியூஸ்
*
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........