இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..!

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சமுதாய சிந்தனையாளர், களப்பணியாளர் ஆம்பூர் அஸ்லம் பாஷா மரணமடைந்தார்.

இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வை இலகுவாக்குவானாக,மறுமை வாழ்வை சிறப்பாக்கி ஷூஹதாக்கள்,சாலிஹீன்களுடன் எழுப்புவானாக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


Post a Comment

0 Comments