வழுத்தூர் ஊராட்சி - பாத்திமுத்து நகர் குண்டு குழியுமான சாலை சீர் செய்யப்பட்டது._*

 *_💐ஊராட்சி மன்றம் செய்யவேண்டிய பணியை எங்கள் நகரின் உரிமையாளர் அண்ணன் M.S பஷீர் அஹம்மது அவர்கள் செய்து தந்தார்_*
*_💐அவர்களுக்கு எங்கள் பாத்திமுத்து நகர் மக்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்._*
*_Thanks to our beloved M.s Basheer Ahamed Bhai_*
*_📬வழுத்தூர் நியூஸ்📬_*
 




Post a Comment

0 Comments