*_💐இன்று காலை சரபோஜிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் நமது வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக 9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசிலித்து விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்._*
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us:
Valuthoor Helpings Hands
*_💐வாட்ஸ் அப்பில் வந்த கோரிக்கைகள் அடிப்படையிலும், சில முக்கிய கோரிக்கைகளையும் இணைத்து மனு தயாரிக்கப்பட்டது. இதில் ஏதேனும் விடுப்பட்டு இருந்தால் அடுத்த மனுவில் சேர்த்து அனுப்பி வைக்கப்படும்._*
நன்றி..
★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: 9894341326, 9585251977, 9443407665
★☆★☆★☆★☆என்றும் மக்கள் சேவையில்★☆★☆★☆★☆
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: 9894341326, 9585251977, 9443407665
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us:
Valuthoor Helpings Hands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........