எங்கள் பாத்திமுத்து நகருக்கு சாலை வசதி வேண்டி, ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் & வார்டு உறுப்பினர் அனைவரையும் நேரில் சந்தித்து பல முறை முறையிட்டும். எந்த பயனும் இல்லை. ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அனுப்பி எங்கள் தரப்பு கோரிக்கைகளை நேரில் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் இன்று சாலை, மின் விளக்கு வருகின்ற நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் செய்து தருவதாக உத்தரவு பிறப்பிட்டுள்ளார்._
_👌வழுத்தூர் ஊராட்சி மன்ற நிதியை கொண்டே , ஊராட்சி மன்ற நிர்வாகிகளின் ஒப்புதல் இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்._
_👌கடமையை செய்ய தவறினால். கண்டிப்பாக எங்களிடம் பதில் சொல்லவில்லை என்றாலும் மேலிடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்._
_👌ஊராட்சி மன்றத்தின் சர்வதிகார போக்கை வருகின்ற காலத்தில் முறியடிக்கப்படும்._
_👌ஒன்னு மக்களுக்காக வேலை செய். இல்லை பதவி விலகு.._
_👌 ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மீது அடுத்த PETITION - குப்பை அள்ளுவது சம்மந்தமாக._
*_இப்படிக்கு_*
_👤உங்களில் ஒருவன்👤_

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........