நமது அசோசியேஷன் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி..

*_⭕நாள்: 04-07-2020, சனிக்கிழமை._*
*_⏰நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை_*

*_⭕இடம்: அனைத்து பள்ளிவாசல் வளாகம், வழுத்தூர்.._*

*_💐அனைத்து மக்களும் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்யடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..💐_*

*_💊ஹோமியோபதி எதிர்ப்பு சக்தி மாத்திரை - ஆர்செனிக்கம் ஆல்பம் 30 C மாத்திரை (Arsenic Album 30c) மட்டும் டோர் டெலிவரி செய்யப்படும் 💊_*

*_📞தேவைப்படுவோர் தொடர்புக்கொள்ளவும்📞_*
*_⭕செல்: 9443407665, 9585251977_*
*_#Stay Home #Stay Safe_*
*_💐என்றும் மக்கள் பணியில்💐_*
*_🔴வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்⚪_*
*_🔖1-104, மேலத்தெரு, வழுத்தூர் - 614 210🔖_*

To read more, visit:
*_www.vtrhelpinghands.blogspot.com_*
**************************************
Join Us: *_www.facebook.com/vtrhelpinghands_*
**************************************
*_தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com_*

Post a Comment

0 Comments