*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*
இறைவனின் கிருபையால்..,
*தஞ்சை வடக்கு மாவட்டம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் & மாணவர் பேரவை வழுத்தூர் கிளை சார்பில்*
*ரமலான் மாதத்தில் 5 கட்டங்களாக ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் மேற்கொள்ளப்பட்டது.*
_விபரங்கள் பின்வருமாறு,_
1. **முதற்கட்டமாக KMCC மூலம் வந்த தொகையை* *கொண்டு 40 குடும்பங்களுக்கு*
*மளிகை பொருட்களும்**
*மளிகை பொருட்களும்**
2. *இரண்டாம் கட்டமாக பாபநாசம்- மானாங்கோரை* *வரை சாலை ஓரங்களில் உள்ள ஆதரவற்ற நபர்கள் மற்றும் தேவை உடையவர்கள் என 200 நபர்களுக்கு மதிய*
*உணவும்*
*உணவும்*
3. *மூன்றாம் கட்டமாக தங்களை போன்ற நல்லுள்ளங்கள் அளித்த தொகையை கொண்டு 100* *குடும்பங்களுக்கு மளிகை பொருட்களும்*
4. *நான்காம் கட்டமாக பெறப்பட்ட பணத்தில் மீதமுள்ள தொகையில் சுமார் 70 குடும்பங்களுக்கு பெருநாள் தினத்தன்று* *ஆட்டுகறி மற்றும் மளிகை பொருட்களும்*
5. **ஐந்தாம் கட்டமாக மீதி கையிருப்பு தொகையை கொண்டு 25 குடும்பங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது.*
*வரவு விபரம்*
கே.எம்.சி.சி மூலம் வந்த தொகை - *ரூ 20,000*
மதிய உணக்கு வசூல் ஆன தொகை - *ரூ 7,000*
நமதூர் மற்றும் வெளியூர் சகோதரர்கள்
மற்றும் கத்தர் காயிதே மில்லத் பேரவை
மூலம் வசூல் ஆன
தொகை - *ரூ 1,47,200*
---------------------
மொத்தம் வரவு = *1,74,200* *ரூபாய்*
மற்றும் கத்தர் காயிதே மில்லத் பேரவை
மூலம் வசூல் ஆன
தொகை - *ரூ 1,47,200*
---------------------
மொத்தம் வரவு = *1,74,200* *ரூபாய்*
*செலவு விபரம்*
*முதல் கட்ட உதவி 20,000*
*இரண்டாம் கட்ட உதவி 7,000*
*மூன்றாம் கட்ட உதவி - 1,07,250*
*நான்காம் கட்ட உதவி - 33,630*
*ஐந்தாம் கட்ட உதவி - 6,320*
--------------
மொத்த செலவு *1,74,200*
----------
--------------
மொத்த செலவு *1,74,200*
----------
அல்ஹம்துலில்லாஹ்!! இறைவன் நம் அனைவரின் எண்ணங்களையும் கபூல் செய்வானாக ஆமீன்!
இந்த நற்காரியங்களுக்காக பொருளுதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், இப்பொருட்களை உரியவர்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க உழைத்த அனைத்து சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வஸ்ஸலாம்!!
*இப்படிக்கு* .,
வஸ்ஸலாம்!!
*இப்படிக்கு* .,
ஹாஜி.S.முஹம்மது சரிஃப்
__பிரைமரி தலைவர்_
இந்திய யூனியன் முஸ்லிம்லீக்
_வழுத்தூர்__
__பிரைமரி தலைவர்_
இந்திய யூனியன் முஸ்லிம்லீக்
_வழுத்தூர்__
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........