*கொள்ளை நகரமாக மாறும் தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை - கவனம் தேவை..!*

30.5.2020.மதியம் 1.00 மணிக்கு செல்லும் பாதையில் உத்தாணி அருகில் ஆற்றுப்பாலத்தில் பைக்கில் சென்றவர் ஒரு 45 வயது மதிக்கத்தக்கவர் ஆண் சிறுநீர் கழிக்கலாம் என்று இறங்கி இருக்கிறார் அடையாளம் தெரியாத மூன்று பேர் சிறு பசங்கள் 20 வயது மதிக்கத்தக்க பசங்கபைக்கில் வந்தனர் வந்து அவரை முகத்தில் குத்தி போனை திருடிச்சென்று விட்டனர் இதை நேரடியாக பார்த்த ஆட்டோ டிரைவர் ராஜகிரி சேர்ந்தவர் அஜிஸ் நிப்பாட்டி அவரிடம் என்ன காரணம் என்று கேட்டார் நான் தஞ்சாவூரில் இருந்து வருகிறேன் சிறுநீர் கழிப்பதாக இறங்கினேன் யாரென்று தெரியலை மூன்றுபேர் வந்து என் முகத்தில் குத்து விட்டு என் போனை திருடி சென்று விட்டார்கள்கும்பகோணம் செல்லும் பாதையில் யாரும் இடையில் நிப்பாட்ட வேண்டாம் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நிற்கலாம் மற்றும் கடைவீதிகளில் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
*🟥வழுத்தூர் நியூஸ்*
*🟥Valuthoor News*

Post a Comment

0 Comments