வழுத்தூர் பொதுமக்களுக்கு ஒர் அறிவிப்பு..!

வழுத்தூர் ஊராட்சியில் வார்டு எண் 2, 3 ,4 ஆகியவற்றில் உள்ள தெருக்களின் பொதுமக்கள் ஊராட்சி குடிநீர் இணைப்பு உள்ளவர்கள் மட்டும் கீழ்கண்ட விபரங்களை தங்கள் வீட்டிற்கு கணக்கு எடுக்க வரும் நபர்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
1ஆதார் எண்
2குடும்ப அட்டை எண்
3 செல்பேசி எண்
ஊராட்சி மன்றம் - வழுத்தூர் ஊராட்சி.

Post a Comment

0 Comments