*எச்சரிக்கை தேவை!!!!*

*கவனம் தேவை...*
இன்றுமுதல் பேக்கரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது
ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு வைத்திருந்த அனைத்து ரொட்டியும் பன்களும். பிஸ்கட்டும் கும் உறுதியாக காலாவதியாகி இருக்கும் உறுதியாக விசமாகி இருக்கும் எண்ணெய் பலகாரம் கொடிய விஷமாகி இருக்கும்
மனசாட்சியே இல்லாமல் அவற்றை காசு செய்ய கடைக்காரர்கள் முயற்சிப்பார்கள். மிக்சர் போன்ற எண்ணெய் பொருட்கள் ஊசிப்போகியிருக்கும்  இவைகள் அனைத்தும் கொடிய விஷம்
ஏமாந்து வாங்கி சாப்பிட்டால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து ஏற்படும்
பெரியவர்கள் வயிற்றுபிரச்சனையில் பல லட்சங்களை மருத்துவமனைக்கு செலவு செய்ய வேண்டி வரும் இவைகளை தயார் செய்யும் தொழிலாளர் எல்லாம் வெளியூர் சென்று விட்டனர்.
தயார் செய்த தேதி காலாவதி தேதிகளுக்கு போலி லேபிள் ஒட்டி விற்று விடுவர்..
*எச்சரிக்கை...* *எச்சரிக்கை...*

Post a Comment

0 Comments