தமிழகத்தில் பிறை தென்பட்டால் அறிவிக்கவும்..!

இன்று மஹ்ரிபுக்கு பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்க்குரிய நாள், ஆகையால் பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே நமது தஞ்சாவூர் மாவட்டம் தலைமை காஜி (அல்லது) மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு தெரியபடுத்தவும்..

தொடர்புக்கு:
9884407970, 9444494628

Post a Comment

0 Comments