நமதூர் மேலத்தெரு மர்ஹும் மஷாய்க் கவுஸ் சாஹிப் மகளும் மர்ஹும் ஹாஜி ஹபீபுல்லாஷாஹ் குலாம் தஸ்தகீர் அவர்களின் சகோதரியும் மஹபூப் ஹுஸைன், ஹபீப் ரஹ்மான், முஹம்மது அன்சாரி இவர்களின் தாயாருமாகிய நூருல் பஸர் அவர்கள் அல்லாஹ் புறம் சென்றுவிட்டார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........