வழுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு ஒரு குட்டி கதை கடந்த 7 ஆண்டுகளாக எங்கள் தெருவை பெருக்க யாரும்வரவில்லை அப்போது கூட எங்களுக்கு ஒன்னும் தெரியவில்லை ஆனால் தற்போது தெருக்களை பெருக்கி அதை மூலைக்கு மூலை கொழுத்தி விடுவதினால் அதனால் ஏற்படும் மாசு அதிகம் வீட்டில் குழந்தைகளும்,வயதானவர்களும் வசிக்க முடியவில்லை துப்பரவு பணியாளரிடம் கேட்டபோது தள்ளுவண்டி இல்லாதது காரணம் என்று கூறினார்கள் .
தயவு செய்துஇதற்கு துரிதமாக முடிவு எடுங்கள் இல்லை நாளைமுதல் எங்கள் தெருக்களை சுத்தம் செய்யவேண்டாம் .
இப்படிக்கு .
ஹாஜியார்தெரு
நூரிய தெரு
மெயின் ரோடு
வாசிகள் .
நூரிய தெரு
மெயின் ரோடு
வாசிகள் .
Abdul Malik
7538-830735
7538-830735
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........