இராஜகிரியில் நடைபெற்ற குடியுரிமை சட்டம் திரும்பபெறக்கோரி விளக்க பொதுக்கூட்டம்..!

 வழுத்தூரில் இருந்து இளைஞர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தோம். தமிழக மக்கள் ஜனநாய கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தலைவர் அல்தாபி அவர்களின் உரை சிறப்பாக இருந்தது..
 






Post a Comment

0 Comments