மேலவழுத்தூர் பேருந்துநிற்த்தல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம்..!

அன்பார்ந்த சகோதரர்களே CAA NRCக்கு எதிராக சரியாக இன்று மாலை 4 மணிக்கு மேலவழுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கோவன் குழுவினர் CAA எதிர்ப்பு கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது..
அது சமயம் அனைவரும் வாரீர்..

Post a Comment

0 Comments