மேலவழுத்தூர் பெரிய மின்விளக்கு சரி செய்யப்பட்டது..!

நீண்ட காலமாக சரி செய்யமல் இருந்த மேலவழுத்தூர் பஸ்ஸடான்ட் மின் விளக்கு மற்றும் வழுத்தூர் அனைத்து மின்விளக்குகளும் சரி செய்யப்பட்டது. மின் விளக்குகளே இல்லாத இடத்தில் கூடிய விரைவில் மின் விளக்குகள் அமைத்து தரப்படும் என உறுதி அளித்து உள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் பணி திருப்தி அளிப்பதாக இருக்கின்றது. அவர் பணி இதைபோல் தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
- வழுத்துர் நியூஸ்
 





Post a Comment

0 Comments