வழுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்வு விழா..!

வழுத்தூரின் புதிய ஊராட்சி மன்ற தலைவராக ஆற்றங்கரைத்தெரு சாந்தி ராமகிருஷ்ணன் அவர்கள் நேற்று காலை பதவியேற்றார். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
அவரை தொடர்ந்து ஒன்பது வார்டு உறுப்பினர்களும் பதவியேற்று கொண்டனார்.

Post a Comment

0 Comments