பத்திரிக்கைச் செய்தி
30/01/2020
*அய்யம்பேட்டை*
*அய்யம்பேட்டை*
RSS கோட்சே கும்பலால் தேசத்தந்தை காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் காந்தியை கொன்றவர்கள்!
தேசத்தை கொள்கின்றார்கள்!! என்ற முழக்கத்தோடு அய்யம்பேட்டை பேருந்து நிலையத்தில் CAA, NRC, NPR க்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்ட செயலாளர் A.முகம்மது யாசர் அரஃபாத் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள், அய்யம்பேட்டை பொதுமக்கள் மற்றும் பிற கட்சி பிறமுகர்கள் என 200க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தியும், CAA, NRC, NPR க்கு எதிராக கோசங்கள் முழங்க கலந்துகொண்டனர்.
இப்படிக்கு
*பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா*
மீடியா துறை
*தஞ்சை வடக்கு மாவட்டம்*
*அய்யம்பேட்டை*
*பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா*
மீடியா துறை
*தஞ்சை வடக்கு மாவட்டம்*
*அய்யம்பேட்டை*

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........