*அஸ்ஸலாமு அலைக்கும்*
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து இன்ஷா அல்லாஹ் நாளை வியாழக்கிழமை
*மாலை 4:30மணி முதல் 5:30மணி வரை*
*மனித சங்கிலி*
போராட்டம் நடைபெற உள்ளது ஜமாத்தார்களும், இளைஞர்களும், திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
சமுதாய நல்லிணக்கப் பேரவை, வமுத்தூர்

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........