வழுத்தூர் ஊராட்சி மன்றம் கிராமசபா கூட்டம்..!

இன்ஷா அல்லாஹ் நாளை (26-01-2020) வழுத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்றம் கிராமசபா கூட்டம் நடைபெற இருப்பதால். பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேம்.

Post a Comment

0 Comments