குடியுரிமை சட்டத்திற்க்கு எதிரான நோன்பு & திக்ரு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி..!

இறைவனின் அருளால் வழுத்தூர் ஜமாத்தார்களால் நோன்பு நோற்க்கப்பட்டு, இறைவன் இடத்தில் துஆ செய்யப்பட்டது.
இறைவன் இந்த கொடுக்கோல் ஆட்சி கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற்று, நமக்கு ஷிபா வழங்குவானக.. ஆமீன்..
 







Post a Comment

0 Comments