ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது எனவும், வாகன வசதி, குடிநீர் வசதி, மேடை ஒருங்கிணைப்பு, பாதகை வழங்குவது, தேசியகொடி வழங்குவது, கூட்டம் ஒருகிணைப்பு என அனைத்து பொறுப்புகளையும் அய்யம்பேட்டை, வழுத்தூர், பண்டாரவாடை, இராஜகிரி, வடக்குமாங்குடி இளைஞர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஊராட்சியிலிருந்தும் 1000 நபர்கள் வருவதாக உறுதி அளித்தனர்.
இன்ஷா அல்லாஹ்,
ஆர்ப்பாட்டம் வெற்றியடைய இறைவன் அருள்புரிவனாக..
இன்ஷா அல்லாஹ்,
ஆர்ப்பாட்டம் வெற்றியடைய இறைவன் அருள்புரிவனாக..


0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........