வழுத்தூர் வாக்காள பெருமக்களே..


மேலத்தெரு(வார்டு-3), சின்னத்தெரு(வார்டு-5), கீழத்தெரு(வார்டு-4), வெள்ளத்தெரு-மண்டபம்(வார்டு-6) ஆகிய நான்கு வார்டுகளுக்கு வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் ஆரம்ப பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகிறோம்.

ஆற்றங்கரைத்தெரு (வார்டு-1), ஹாஜியார் தெரு, நூரியா தெரு, முஹம்மதிய தெரு (வார்டு-2), ஆகிய இரண்டு வார்டுகளுக்கு வழுத்தூர் செளக்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகிறோம்.

மற்றும் வார்டு 7,8,9 ஆகிய மூன்று வார்டுகளுக்கு வழுத்தூர் ஆதிதிரவிடர் பள்ளியில் வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகிறோம்.


Post a Comment

0 Comments