உள்ளாட்சி மன்ற தேர்தல் வாக்கு சீட்டு பற்றிய தெளிவு..!

பொது நலன் கருதி வெயிடுகிறேன்
27-12-2019 அன்று நடைபெறும்
ஊராட்சி மன்ற தேர்தலில்
ஒரு வாக்காளர் 4 வாக்கு சீட்டில் வாக்களித்து ( ஓட்டு ) 4 பதவிக்கு பொறுப்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்
1.தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்
மஞ்சள் கலர் வாக்கு சீட்டு
வேட்பாளர் அரசியல் கட்சி சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
2.பாபநாசம் ஒன்றிய குழு உறுப்பினர்
பச்சை கலர் வாக்கு சீட்டு
வேட்பாளர் அரசியல் கட்சி சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
3.ஊராட்சி மன்ற தலைவர்
இளம் சிகப்பு வாக்கு சீட்டு
வேட்பாளர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார்.
4.ஊராட்சி மன்ற உறுப்பினர்
( ஒவ்வெரு வார்டுக்கும் தனி )
வெள்ளை கலர் வாக்கு சீட்டு
வேட்பாளர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார்.
மிகவும் கவனமாக வாக்களித்து ஊராட்சி பிரதி நிதிகளை தேர்வு செய்யவும்.

-வழுத்தூர் நியூஸ்

Post a Comment

0 Comments