வழுத்தூர் ஊராட்சி தேர்தல் அலுவலகன் திறக்கப்பட்டுள்ளது..!

வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் உறுப்பினர்கள்.
தங்களது வாக்களர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வீட்டு வரி ரசீது நகல், குடிநீர் வரி ரசீது நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்கள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.





Post a Comment

0 Comments