பாடம் 3 போட்டோசாப் SHORTCUT KEYS
எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !
நீங்கள் போட்டோசாப் டிசைன்களை சிறப்பாக மிக வேகமாக உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு இந்த SHORTCUT KEYS ஐ நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே இதனை பற்றி நாம் இந்த பாடத்தில் பார்ப்போம்.....
Photo Shop Short Cuts.
FILE MENU (பைல் மெனு)
Key Action
Ctrl+ N New
Ctrl+ O Open
Ctrl+Alt+O Open As
Ctrl+W Close
Ctrl+S Save
Ctrl+Shift+S Save As
Ctrl+Alt+S Save As Copy
Ctrl+Shift+P Page Setup
Ctrl+P Print
Ctrl+K Preferences~General
---oOo---
EDIT MENT ( எடிட் மெனு)
Ctrl+Z Undo
Ctrl+X Cut
Ctrl+C Copy
Ctrl+Shift+C Copy Merged
Ctrl+V Paste
Ctrl+Shift+V Paste Into
Ctrl+T Free Transform
Ctrl+Shift+T Transform~Again
---oOo---
IMAGE MENU (இமேஜ் மெனு)
Ctrl+L Action
Ctrl+Shift+L Adjust~Levels
Ctrl+Alt+Shift+L Adjust~AutoContrasts
Ctrl+M Adjust~Curves
Ctrl+B Adjust~Col.Balance
Ctrl+U Adjust~Hue/Satura.
Ctrl+Shift+U Adjust~Desaturate
Ctrl+I Adjust~Invert
Ctrl+Alt+X Extract
---oOo---
LAYER MENU(லேயர் மெனு)
Ctrl+Shift+N New~Layer
Ctrl+J New~Layer Via Copy
Ctrl+Shift+J New~Layer Via Cut
Ctrl+G Group with Previous
Ctrl+Shift+G Ungroup
Ctrl+Shift+J Arrange ~Bring toFront
Ctrl+] Arrange~Bring Forward
Ctrl+[ Arrange~Send Backward
Ctrl+Shift+[ Arrange~Send to Back
Ctrl+E Merge Down
Ctrl+Shift+E Merge Visible
---oOo---
SELECT MENU(செலக்ட் மெனு)
Ctrl+A All
Ctrl+D Deselect
Ctrl+Shift+D Reselect
Ctrl+Shift+I Inverse
Ctrl+Alt+D Feather
---oOo---
VIEW MENU(வி யூ மெனு)
Ctrl+Y Preview~CMYK
Ctrl+Shift+Y Gamult Warning
Ctrl++ Zoom in
Ctrl+- Zoom out
Ctrl+O Fit on Screen
Ctrl+Shift+O Actual Pixels
Ctrl+H Hide Edges
Ctrl+Shift+H Hide Path
Ctrl+R Show Rulers
Ctrl+; Hide Guides
Ctrl+Shift+; Snap To Guides
Ctrl+Alt+; Lock Guides
Ctrl+” Show Grid
Ctrl+Shift+” Snap to Grid
---oOo---
FILTER MENU(ஃபில்டர் மெனு)
Alt+Ctrl+X Extract
Shift+Ctrl+X Liquify
Alt+Shift+Ctrl+X PatternMaker
Alt+Ctrl+V VanishingPoint
Ctrl+F Last Filter
Ctrl+Shift+F Fade
---oOo---
WINDOW(விண்டேர)
Alt+F9 Action
F5 Brushes
F6 Color
F7 Layer
F8 Info
HELP MENU(உதவி மெனு)
F1 Contents.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........