#மஹர் தொகைக்கு பகரமாக நூறு புத்தகங்களுடன் ஒரு நிக்காஹ்...!

 #வாழ்த்துக்கள்_சகோ
எனக்கு மஹராக பொன்னும் பணமும் தேவையில்லை. நூறு புத்தகங்கள் வாங்கி தந்தால் போதும் என்ற புதுமையான கண்டிஷன் போட்ட மணப்பெண்ணுக்கு நூறு புத்தகங்கள் வாங்கி அன்பளிப்பு செய்து மணமுடித்தார் ஒரு புதுமாப்பிள்ளை..
கொல்லம் அருகே சடையமங்கலத்தை சேர்ந்த அஜ்னா வுக்கும் இஜாஸ் ஹக்கீமுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணப்பெண் மஹராக பணத்துக்கு பதில் நூறு புத்தகங்கள் வாங்கி தர வேண்டும் என்று புதுமையான கோரிக்கை வைக்க மணமகன் இஜாஸ் ஹக்கீம் நூறு புத்தகங்களுடன் வந்து மஹராக வழங்கி நிக்காஹ் செய்து கொண்டார்...
-அஜிம்

Post a Comment

0 Comments