வழுத்தூர் நியூஸின் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு..?

 தமிழகத்தில் பெருபான்மையான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறுகின்றது..
திமுக வெற்றி வாய்ப்பு தொகுதிகள்
வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியகுமரி, புதுச்சேரி.
அதிமுக வெற்றி வாய்ப்பு தொகுதிகள்:
திருவள்ளுவர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆரணி

இழுபறி
கோயம்புத்தூர், தேனி
இந்த முறை ஆளும் கட்சியின் மீதும் தேசியக்கட்சியான பாஜக மீதும் உள்ள கடும் எதிர்ப்பால் தமிழகத்தில் திமுகவிற்க்கு அதிக இடங்கள் கிடைக்கின்றன.




















Post a Comment

0 Comments