காது, மூக்கு, தொண்டை – மூளை மற்றும் முதுகுத்தண்டுவட பிரச்சனைகள் தோல் பால்வினை மற்றும் அழகியல் பிரச்சனைக்கான சிறப்பு மருத்துவ முகாம்..!


நாள்: 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
இடம்: தான் ஸ்ரீ உபைதுல்லா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இராஜகிரி

*முன் பதிவிற்கு அணுகவும்*
தொடர்புக்கு: 88700 82007, 95663 51389, 96263 91486

Post a Comment

0 Comments