மறைவு அறிவிப்பு..!

வழுத்தூர் சின்னத்தெரு கொட்டப்பு அப்துல் மஜீது
அவர்களின் மகனும்.
ராஜகிரி வடக்குத்தெரு நரிஊதி முஹம்மது ஆரிப் (காய்கறி கடை)
அவர்களின் மருமகமான
வழுத்தூர்
சான்ஷா *ஷாஜஹான் என்கின்ற *நத்தர்ஷா* அவர்கள் 2/1/2019 நேற்று காலை 11 மணியளவில் ரியாத்யில் காலமாகி விட்டார்கள் இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்வூன்
அன்னாரின் ஜனாஸா நாளை 4/1/2019
வெள்ளிக்கிழமை Exit 15 அல் ராஜ்ஹி மஸ்ஜித் யில் ஜும்மா தொழுகைகக்கு பிறகு ஜனாஸா தொழுகை நடைப்பெறுகிறது அதன்பின் நஸீம் மையவாடியில் நல்லடக்கம் செயயப்படுகிறது.
ரியாத்யில் வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துக்கொள்ளும்படி
கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
*Riyadh-saudi Arabia*

Post a Comment

0 Comments