பசீரா பாத்திமா மஸ்ஜித் மற்றும் அப்துல் வஹாப் மதர்ஷா திறப்பு விழா..!

நாள்: 21-12-2018 வெள்ளிக்கிழமை
இடம்: சுல்தனியா தெரு மேடு, ஆதம் நகர் (பாக்குதோப்பு), அய்யம்பேட்டை.

திறப்பு விழாவிற்க்கு ஜமாஅத் பெருமக்கள் திரளாக வருகைதந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Post a Comment

0 Comments