வழுத்தூரில் புதியதோர் உதயம் S.A.J கிளினிக்..!

இன்ஷா அல்லாஹ், வரும் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று S.A.J. கிளினிக் தனது மருத்துவ சேவையை இனிதே துவங்க உள்ளது. பொதுமக்கள் அனைவரும் வந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

***************************************
அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவர்
***Dr. நிஹார் ஜானி M.B.B.S.,***
பதிவெண்: 115589
***************************************

பார்வை நேரம்: மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
தொடர்புக்கு: 9500703176, 9894524757
இடம்: தர்ஹா வளாகம், வழுத்தூர்.

Post a Comment

0 Comments